திருடர்கள் என்றாலே பொதுவாக விசேட திறமைகளை தம்வசம் வைத்திருப்பார்கள். என்னதான் இருந்தாலும் சமூகத்தின் முன் ஒரு குற்றவாளியே.

மேலும் பொலிசாரின் கையில் கிடைத்தால் அடி பின்னிவிடுவார்கள். ஆனால் சீனாவில் திருடன் ஒருவன் தனது திறமையால் பொலிசாரை வியப்படைய வைத்துள்ளான்.

கைது செய்யப்பட்டு கையில் விலங்கு போடப்பட்ட நிலையில் தனக்கு தெரிந்த மேஜிக் ஒன்றை செய்து காட்டியே பொலிசாரின் பாராட்டைப் பெற்றுள்ளார். அந்த சர்பிரைஸ் மேஜிக்கை வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

திருடனின் சர்ப்ரைஸான செயல்... அசந்து போன பொலிசார்!...



சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் 2 பீர் கேன்களை தனது பாவாடைக்குள் வைத்து திருடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்தார். சூப்பர் மார்க்கெட்டின் எல்லா பிரிவிற்கும் சென்ற அவர் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 24 பீர் கேன்களை தனது பாவாடைக்குள் மறைத்து வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமாராவில் பதிவாகியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...

24 பீர் கேன்களை பாவாடைக்குள் மறைத்து திருடிய கில்லாடி பெண்- வீடியோ


எப்படி ட்ரை பண்ணினாலும் அசர மாட்டேங்கிறாங்களே இவங்க...