ஐயகோ... நயன்தாரா இனி அப்படி நடிக்க மாட்டாராம்

Share this :
No comments

பில்லா படத்தில் பிகினியில் தோன்றிய நயன்தாரா அதன் பிறகு சில படங்களில் அப்படிப்பட்ட உடையில் தோன்றினார்.

தற்போது தெலுங்குப் படமொன்றில் பிகினியில் நடிக்க அவர் அதிக பணம் கேட்டதாக ஒரு வதந்தி பரவியுள்ளது.

அதனை நயன்தாரா மறுத்துள்ளார்.

நான் ஆரம்ப காலத்தில் அதுபோன்ற கவர்ச்சி உடையில் நடித்திருக்கிறேன். ஆனால், இனி அப்படிப்பட்ட உடைகளில் தோன்ற மாட்டேன் என கூறியுள்ளார்.

நீங்கயே இப்படி சொன்னா குளோபல் வார்மிங்கை எப்படித்தான் தடுப்பதாம்...?

No comments :

Post a Comment