வாகனம் வைத்திருக்கும் மனிதர்கள் அவர்கள் தங்களது வாகனத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய காரை எப்படி பத்திரமாக வைக்காமல் இருப்பார்கள்.
வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் குறிப்பிட்ட கிலோமீற்றர்கள் பயணம் செய்த பின்னர் அவற்றின் பாவனைக் காலத்தை கடந்துவிடும்.
No comments :
Post a Comment