நெருப்புடா! உலகளவில் சாதனை படைத்த சூப்பர்ஸ்டார்

Share this :
No comments


இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் மாஸ் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் கபாலி டீசர் வெளியான நாள் முதல் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் அடித்து நொறுக்கியது.தற்போது உலக சாதனையை முறியடித்துள்ளது. இதுவரை உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற இரண்டாவது டீசராக Rogue One: A Star Wars Story படத்தின் டீசர் (361K) தான் இருந்தது.தற்போது இந்த சாதனையை கபாலி முறியடித்துள்ளது. 7 நாட்களில் 3 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.இந்த சாதனையை மற்ற இந்திய நடிகர்கள் எட்டுவது சற்று கடினம் தான்.


No comments :

Post a Comment