தெறி - மிஸ்டர் பீன்: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Share this :
No comments


சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி திரைப்படம் பிரம்மாண்ட வசூலை கொடுத்தது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தெறியின் டீசர், டிரெயிலர் என அனைத்தையும் ஹிட்டாக்கினர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் விஜயின் தெறி படத்தில் நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

இந்த வீடியோ இணையத்த கலக்கி வருகிறது. 2 நிமிடத்துக்கு மேல் ஓடும் இந்த தெறி-மிஸ்டர் பீன் வெர்ஷனை இது வரை 94773 பேர் பார்த்துள்ளனர்.

No comments :

Post a Comment