ரஜினி, அஜித்துடன் நீ பணியாற்ற வேண்டும்- விவேக் பிரபல இசையமைப்பாளருக்கு கோரிக்கை
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து டெக்னிஷியன்களும் ரஜினி, அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். அந்த வகையில் சமீபத்தில் தெறி படத்தை பார்த்துள்ளார் விவேக்.படம் பார்த்து முடித்த பிறகு விவேக், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் ‘படத்தின் இசை பிரமாதமாக இருந்தது.கண்டிப்பாக நீங்கள் ரஜினி, அஜித்துடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment