சென்னை பொறுக்கியுடன் மோத போகும் விஜய்
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கபோகும் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜகபதிபாபுவும் ஒரு சிறந்த வேடத்தில் நடிக்கிறார்.அண்மையில் இப்படம் குறித்து ஜகபதிபாபு பேசும்போது, பரதன் எனக்கு வித்தியாசமான வேடம் கொடுத்திருக்கிறார்.சென்னையில் தான் கல்லூரி படித்தேன், அப்போது என் நண்பர்கள் அனைவரும் என்னை சென்னை பொறுக்கி என்றுதான் அழைப்பார்கள் என்றார்.இவர் விஷாலின் கத்திச்சண்டை படத்திலும் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cinema news
No comments :
Post a Comment