புகையில் இருந்து வருபவர், கையில் GUN வைத்திருக்கும் ஹீரோவெல்லாம் ரோல்மாடலா? லட்சுமி அதிரடி
வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இளைஞர்கள் நடத்தும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.இதில் பேசிய இவர் ‘இந்த காலத்தில் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல் என்பதே இல்லை, எங்களுக்கு அந்த காலத்தில் பலரை ரோல் மாடலாக காட்டலாம்.தற்போது பலரும் சினிமா ஹீரோக்களை தான் ரோல் மாடலாக சொல்கிறார்கள், அவர்களும் கையில் GUN அல்லது பாட்டில்களுடன் இருக்கிறார்கள், இல்லையெனில் புகையில் இருந்து வருகிறார்கள்’ என அதிரடியாக பேசியுள்ளார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment