பல மனித வேலைகளை இலகுபடுத்துவதற்கு இயந்திரங்களைக் கண்டுபிடித்த மனிதன் ரூபா நோட்டுக்களை எண்ணுவதற்கும் இயந்திரம் கண்டுபிடிக்க தவறவில்லை. இன்று வங்கிகள் போன்ற பெரிய நிதி நிறுவனங்களில் பணம் எண்ணும் இயந்திரம் கண்டிப்பாக இருக்கும்.
எனினும் இவ் இயந்திரம் மீது 100 சதவீதம் நம்பிக்கை கொண்டிராத நம்மவர்கள் மீண்டும் தாம் ஒருமுறை எண்ணி சரிபார்த்துக்கொள்வார்கள். இச் செயன்முறைக்கு சிகரம் வைத்தாற்போல் சீன தயாரிப்பில் உருவான பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று உள்ளது.
அது குறித்த பணத் தொகையை மீண்டும் மீண்டும் எண்ணும்போது ஒவ்வொரு முறையும் சில நோட்டுக்களை தனக்குள் எடுத்துக்கொள்கின்றது. இறுதியில் என்ன நடக்கின்றது என்று நீங்களே பாருங்கள்.
No comments :
Post a Comment