பொலிவியாவில் ஷங்கரின் 2.0 பாடல் காட்சி

Share this :
No comments


எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம், 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதன் பாடல் காட்சிக்காக பொலிவியா செல்லவுள்ளனர்.

ஷங்கர் படமென்றால் படத்தில் மொத்த பட்ஜெட்டில் முக்கால்பாகம் பாடல் காட்சிகளுக்கு செலவாகும். கேமரா கண்களுக்குப்படாத உலகின் எந்த மூலையையாவது தனது பாடல் காட்சியில் வைக்காமல் விடமாட்டார். எந்திரனில் மச்சு பிச்சு மலையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினார்.

2.0 படத்தின் பாடல் காட்சிக்காக ஷங்கரும் படக்குழுவும் பொலிவியா செல்கிறது. இந்த மாத இறுதியில் அவர்கள் பொலிவியா கிளம்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments :

Post a Comment