செரிமானப்பாதையைச் சீர்செய்யும் காலிஃபிளவர் !!
> கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும். --> ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது. --> உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். --> செரிமானப்பாதையைச் சீர்செய்யும். --> ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. --> வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது. --> தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. --> நினைவுத்திறனை அதிகரிக்கிறது. --> எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது. --> சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும். --> மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும். --> பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.
Labels:
health
No comments :
Post a Comment