227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்

Share this :
No comments


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

அதன் முழு விவரம் வருமாறு:-

1. ஆர்.கே.நகர் - ஜெயலலிதா

2. கும்மிடிப்பூண்டி - கே.எஸ்.விஜயகுமார்

3. பொன்னேரி (தனி) - சிறுனியம் பலராமன்

4. திருத்தணி - பி.எம்.நரசிம்மன்

5. திருவள்ளூர் - ஏ. பாஸ்கரன்

6. பூந்தமல்லி (தனி) - டி.ஏ. ஏழுமலை

7. ஆவடி - க.பாண்டியராஜன்

8. மதுரவாயல் - பா. பென்ஜமின்

9. அம்பத்தூர் - வி.அலெக்சாண்டர்

10. மாதவரம் - டி.தட்சிணாமூர்த்தி

11. திருவொற்றியூர் - பி.பால்ராஜ்

12. பெரம்பூர் - பி. வெற்றிவேல்

13. கொளத்தூர் - ஜே.சி.டி.பிரபாகர்

14. வில்லிவாக்கம் - தாடி ம.ராசு

15. திரு.வி.க.நகர் (தனி) - வ.நீலகண்டன்

16. எழும்பூர் (தனி) - பரிதி இளம் வழுதி

17. ராயபுரம் - டி. ஜெயகுமார்

18. துறைமுகம் - கே.எஸ்.சீனிவாசன்

19. சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி- ஏ.நூர்ஜஹான்

20. ஆயிரம்விளக்கு - பா.வளர்மதி

21. அண்ணா நகர் - கோகுலஇந்திரா

22. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி

23. சைதாப்பேட்டை - சி.பொன்னையன்

24. தியாகராய நகர் - சரஸ்வதி ரெங்கசாமி

25. மைலாப்பூர் - ஆர். நட்ராஜ்

26. வேளச்சேரி - நீலாங்கரை எம்.சி.முனுசாமி

27. கோழிங்கநல்லூர் - லியோ என்.சுந்தரம்

28. ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன்

29. ஸ்ரீபெரும்புதூர் - கே.பழனி

30. பல்லாவரம் - சி.வி.இளங்கோவன்

31. தாம்பரம் - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்

32. செங்கல்பட்டு - ஆர்.கமலக்கண்ணன்

33. திருப்போரூர் - எம்.கோதண்டபாணி

34. செய்யூர் (தனி) - ஏ.முனுசாமி

35. உத்திரமேரூர் - வாலாஜாபாத் கணேசன்

36. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு

37. அரக்கோணம் - கோ.சி.மணிவண்ணன்

38. சோளிங்கர் - என்.ஜி. பார்த்தீபன்

39. காட்பாடி - எஸ்.ஆர்.கே.அப்பு

40. ராணிப்பேட்டை - சுமைத்தாங்கி ஏழுமலை

41. ஆற்காடு - கே.வி.ராமதாஸ்

42. வேலூர் - ப.நீலகண்டன்

43. அணைக்கட்டு - ம.கலையரசு

44. கீழ்வைத்தியணான் - குப்பம் (தனி)- ஜி. லோகநாதன்

45. குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன்

46. வாணியம்பாடி - டாக்டர் நீலோபர் கபீல்

47. ஆம்பூர் - ஆர்.பாலசுப்பிரமணி

48. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி

49. திருப்பத்தூர் - டி.டி.குமார்

50. ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்

51. பர்கூர் - சி.வி.ராஜேந்திரன்

52. கிருஷ்ணகிரி - வி.கோவிந்தராஜி

53. வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி

54. ஒசூர்-பாலகிருஷ்ணா ரெட்டி

55.தளி - நாகேஷ்

56.பாலக்கோடு - அன்பழகன்

57.பென்னாகரம் - வேலுமணி

58.தருமபுரி - பு.தா. இளங்கோவன்

59.பாப்பிரெட்டிபட்டி - குப்புசாமி

60.அரூர் (தனி) - முருகன்

61.செங்கம் (தனி) - தினகரன்

62.திருவண்ணாமலை - பெருமாள்நகர் ராஜன்

63.கீழ்பென்னாத்தூர் - செல்வமணி

64.கலசபாக்கம் - பன்னீர் செல்வம்

65.போளூர் - முருகன்

66.ஆரணி - சேவூர் ராமச்சந்திரன்

67.செய்யார்- தூசி மோகன்

68.வந்தவாசி (தனி) - மேகநாதன்

69.செஞ்சி - கோவிந்தசாமி

70.மைலம் - கா.அண்ணாதுரை

71.திண்டிவனம் (தனி) - ராஜேந்திரன்

72.வானூர் (தனி) - சக்கரபாணி

73.விழுப்புரம் - சி.வி.சண்முகம்

74.விக்கிரவாண்டி - சேவல் வேலு

75.திருக்கோயிலூர் - சேவல் கோதண்டராமன்

76.உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு எம்.எல்.ஏ.

77.ரிஷிவந்தியம் - கதிர். தண்டபாணி

78.சங்கராபுரம் - ராஜசேகர்

79.கள்ளக்குறிச்சி (தனி) - அ.பிரபு

80.கங்கவல்லி (தனி) - அ. மருதமுத்து

81. ஆத்தூர் (தனி) - சின்னதம்பி

82.ஏற்காடு (எஸ்.டி) - கு.சித்ரா

83.ஓமலூர் - வெற்றிவேல்

84.மேட்டூர் - அ. சந்திரசேகரன்

85.எடப்பாடி - அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

86.சங்ககிரி - ராஜா

87.சேலம் (மேற்கு) - ஜி. வெங்கடாஜலம். எம்.எல்.ஏ.

88.சேலம் (வடக்கு) - கே.ஆர்.எஸ்.சரவணன்

89.சேலம் (தெற்கு) - ஏ.பி.சக்திவேல்

90.வீரபாண்டி - எஸ். மனோன்மணி

91.ராசிபுரம் (தனி) - டாக்டர் வி.சரோஜா

92.சேந்தமங்கலம் (எஸ்.டி.) - சி.சந்திரசேகரன்

93.நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர்

94.பரமத்தி வேலூர் - ஆர்.ஆர்.ராஜேந்திரன்

95.திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி

96.குமாரபாளையம் - அமைச்சர் பி.தங்கமணி

97. ஈரோடு (கிழக்கு) - கே.எஸ்.தென்னரசு

98.ஈரோடு (மேற்கு) - இரா.வரதராஜன்

99.மொடக்குறிச்சி - வி.பி. சிவசுப்பிரமணி

100.தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி

101.பெருந்துறை - அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்

102.பவானி - கே.சி. கருப்பணன்

103.அந்தியூர் - ராஜா (என்ற) ராஜா கிருஷ்ணன்

104 .கோபிச்செட்டிப்பாளையம் - முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன்

105.பவானிசாகர் (தனி) - எஸ்.ஈஸ்வரன்

106.உதகமண்டலம் - கப்பச்சி டி.வினோத்

107. கூடலூர் (தனி) - எஸ்.கலைச்செல்வன்

108.குன்னூர் - ராமு (சாந்தி ஏ. ராமு)

109.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ

110.அவினாசி (தனி) - சபாநாயகர் ப.தனபால்

111.திருப்பூர் (வடக்கு) - கே.என்.விஜயகுமார்

112.திருப்பூர் (தெற்கு) - எஸ்.குணசேகரன்

113.பல்லடம் - கரைப் புதூர் ஏ.நடராஜன்

114.சூலூர் - ஆர்.கனகராஜ்

115.கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

116.கோயம்புத்தூர் வடக்கு - பி.ஆர்.ஜி. அருண்குமார்

117.தொண்டாமுத்தூர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

118.கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் கே. அர்ச்சுணன்

119.சிங்காநல்லூர் - சிங்கை என்.முத்து

120.கிணத்துக்கடவு - ஏ.சண்முகம்

121.பொள்ளாச்சி - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

122.வால்பாறை (தனி) - கஸ்தூரி வாசு

123.உடுமலைப்பேட்டை - உடுமலை கே. ராதாகிருஷ்ணன்

124.மடத்துக்குளம் - கே.மனோகரன்

125.பழனி - பி.குமாரசாமி

126. ஆத்தூர் - அமைச்சர் நத்தம் விசுவநாதன்

127.நிலக்கோட்டை (தனி) - ஆர்.தங்கதுரை

128.நத்தம் - எஸ். ஷாஜகான்

129.திண்டுக்கல் - திண்டுக்கல் சி. சீனிவாசன்

130.வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

131.அரவக்குறிச்சி - முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி

132.கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

133.கிருஷ்ணராயபுரம் (தனி) - எம்.கீதா

134.குளித்தலை - ஆர்.சந்திரசேகரன்

135.மணப்பாறை - ஆர். சந்திரசேகர், எம்.எல்.ஏ.

136.ஸ்ரீரங்கம் - எஸ். வளர்மதி

137.திருச்சி (மேற்கு) - டாக்டர் எஸ்.தமிழரசி

138. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்

139. திருவெறும்பூர் - டி.கலைச்செல்வன்

140. லால்குடி - எம்.விஜயமூர்த்தி

141.மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்

142. முசிறி - எம்.செல்வராசு

143. துறையூர் (தனி) - ஏ.மைவிழி

144. பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா.தமிழ்ச் செல்வன்

145. குன்னம் - ஆர்.டி.ராமச் சந்திரன்

146. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்

147. ஜெயங்கொண்டம் - ஜெ.கே.என். ராமஜெயலிங்கம்

148. திட்டக்குடி (தனி) - பெ.அய்யாசாமி

149. விருத்தாசலம் - வி.டி. கலைச்செல்வன்

150. நெய்வேலி - இரா.ராஜசேகர்

151. பண்ருட்டி - சத்யா பன்னீர் செல்வம்

152. கடலூர் - எம்.சி.சம்பத்

153. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன்

154. புவனகிரி - செல்வி ராமஜெயம்

155. சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன்

156. காட்டுமன்னார் கோவில் (தனி) - எம்.கே.மணிகண்டன்

157. சீர்காழி (தனி) - பி.வி.பாரதி

158. மயிலாடுதுறை - வி.ராதாகிருஷ்ணன்

159. பூம்புகார் - ஏ.நடராஜன்

160. கீழ்வேலூர் (தனி) - செல்வி.என்.மீனா

161. வேதாரண்யம் - ஆர். கிரிதரன்

162. திருத்துறைப்பூண்டி (தனி) - கே.உமா மகேஸ்வரி

163. மன்னார்குடி - டி.சுதா

164. திருவாரூர் - ஏ.என்.ஆர். பன்னீர் செல்வம்

165. நன்னிலம் - ஆர்.காமராஜ்

166. திருவிடைமருதூர் (தனி) - யு.சேட்டு

167. கும்பகோணம் - ராம. ராமநாதன்

168. பாபநாசம் - இரா.துரைக்கண்ணு

169. திருவையாறு - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்

170. தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி

171. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

172. பட்டுக்கோட்டை - சி.வி. சேகர்

173. பேராவூரணி - மா.கோவிந்தராஜன்

174. கந்தர்வ கோட்டை (தனி) - நார்த்தான்மலை பா.ஆறுமுகம்

175. விராலி மலை - டாக்டர் சி.விஜய பாஸ்கர்

176. புதுக்கோட்டை - வி.ஆர்.கார்த்திக் தொண்டை மான்

177. திருமயம் - பி.கே.வைரமுத்து

178. ஆலங்குடி- ஞான. கலைச்செல்வன்

179. அறந்தாங்கி - இ.ஏ. ரத்தினசபாபதி

180. காரைக்குடி - பேராசிரியை கற்பகம் இளங்கோ

181. திருப்பத்தூர் - கே.ஆர்.அசோகன்

182. சிவகங்கை - ஜி.பாஸ்கரன்

183. மானாமதுரை (தனி) - எஸ். மாரியப்பன் கென்னடி

184. மேலூர் - பி.பெரிய புள்ளான் (எ) செல்வம்

185. மதுரை கிழக்கு - தக்கார் பி.பாண்டி.

186. சோழவந்தான் (தனி) - கி.மாணிக்கம்.

187. மதுரை வடக்கு- எம்.எஸ்.பாண்டியன்

188. மதுரை தெற்கு - எஸ்.எஸ். சரவணன்

189.மதுரை மையம் - மா.ஜெயபால்

190. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு

191. திருப்பரங்குன்றம் - எஸ்.எம்.சீனிவேல்

192. திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார்

193. உசிலம்பட்டி - பா.நீதிபதி

194. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்

195. பெரியகுளம் (தனி) - பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு

196. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர் செல்வம்

197. கம்பம் - எஸ்.டி.கே. ஜக்கையன்

198. ராஜபாளையம் - ஏ.ஏ.எஸ்.ஷியாம்

199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - எம்.சந்திர பிரபா


200. சாத்தூர் - எதிர் கோட்டை எஸ்.ஜி.சுப்பிர மணியன்

201. சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி

202. விருதுநகர் - கே.கலாநிதி

203. அருப்புக்கோட்டை- எம்.ஜி.முத்துராஜா

204. திருச்சுழி - கே.தினேஷ்பாபு

205. பரமக்குடி (தனி) - டாக்டர் எஸ்.முத்தையா

206. ராமநாதபுரம் - டாக்டர் எம்.மணிகண்டன்

207. முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி

208. விளாத்திகுளம் - கு.உமாமகேஸ்வரி

209. தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்

210. ஸ்ரீவைகுண்டம் - டாக்டர் ம.புவனேஸ்வரன்

211. ஓட்டப்பிடாரம் (தனி) - ஆர். சுந்தர்ராஜ்

212. கோவில்பட்டி - கே.ராமானுஜம் கணேஷ்

213. சங்கரன் கோவில் (தனி) - வி.எம்.ராஜலெட்சுமி

214. வாசுதேவநல்லூர் (தனி)- அ.மனோகரன்

215. தென்காசி - சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்

216. ஆலங்குளம் - எப்.சி.கார்த்திகேயன்

217. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

218. அம்பாசமுத்திரம் - ஆர்.முருகையா பாண்டியன்

219. பாளையங்கோட்டை - அ.தமிழ்மகன் உசேன்

220. நாங்குநேரி - மா.விஜயகுமார்

221. ராதாபுரம் - ஜி.டி. லாரன்ஸ்

222. கன்னியாகுமரி - என்.தளவாய் சுந்தரம்

223. நாகர்கோவில் - வி.டாரதி சேம்சன்

224. குளச்சல் - கே.டி.பச்சைமால்

225. பத்மநாபபுரம் - கே.பி.ராஜேந்திர பிரசாத்

226. விளவன்கோடு - ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்

227. கிள்ளியூர் - ஏ.மேரி கமல பாய்

No comments :

Post a Comment